கடந்த 24 மணிநேரத்தில் 293 பேர் சாவடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் காரணமாக தற்போது பதிவான தொற்று மற்றும் சாவு விபரங்கள் இதோ.
கடந்த 24 மணிநேரத்தில் 25.270 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக 3,835,595 பேருக்கு பிரான்சில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 293 பேர் சாவடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக மொத்தமாக பிரான்சில் 87,835 பேர் சாவடைந்துள்ளனர்.
தற்போது மருத்துவமனைகளில் 24,891 பேர் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்ப்ட்டுள்ளனர். அவர்களில் 3 633 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
*இந்த தரவு நேற்று மார்ச் 4 ஆம் திகதி இரவு வெளியான தகவல்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.
No comments