இலங்கைக்கு எதிரான தீர்மானம் 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
இலங்கையில் நல்லிணக்கம்,பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பான தீர்மானம் மேலதிக வாக்குகளால் நிரைவேற்ப்பட்டுள்ளது.
அதன்படி குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக 22 வாக்குகளும் எதிராக 11 வாக்குகளும் பதிவு செய்யப்பட்ட அதேவேளை 14 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
குறிப்பாக இந்தியா, இந்தோனேஷியா, ஜப்பான், லிபியா மற்றும் சூடான் ஆகிய நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
No comments