பதுளை பேருந்து விபத்தில் 07 பேர் பலி
பதுளை – பசறை – 13ஆம் கட்டைப் பகுதியில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
லுணுகலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று, 13ஆம் கட்டைப் பகுதிகுயில் சுமார் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளதாக, அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
விபத்தில் 07 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, மேலும் 20 பேர் காயமடைந்துள்ளதாக காவல் துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
No comments