டுபாயில் இன்று முதல் அமுலுக்கு அதிரடி விதிமுறைகள்!
டுபாயில் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷேக் மன்சூர் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் தலைமையிலான துபாய் அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் இந்த கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது.
அமீரகத்தின் துணைத்தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களின் வழிகாட்டலின் அடிப்படையில் இந்த புதுப்பிக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இன்றுமுதல் நடைமுறைக்கு வருகின்றன.
விரிவான தகவலுக்கு….
No comments