Header Ads

ஆற்றில் கொட்டி கிடக்கும் தங்கம் – பொன்! நாசா வெளியிட்ட தகவல்

 


பெரு நாட்டின் அமேசான் நதிகளின் ஆச்சரியம் ஏற்படுத்தும் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.

அதில் நதியில் இருப்பது மணலும், நீரும் மட்டுமல்ல, தங்கமும் என்பது தெரிகிறது.

தேசிய ஏரோநாட்டிக்ஸ் மற்றும் விண்வெளி நிர்வாகம் (National Aeronautics and Space Administration (NASA)), கிழக்கு பெருவில் ஏராளமான தங்கம் இருப்பதாக வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் மிகவும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

விரிவான தகவலுக்கு

No comments

Powered by Blogger.