Header Ads

குரங்கு தூக்கிச் சென்ற இரட்டை குழந்தையில் ஒன்றை கொன்றுவிட்டது – மற்றப் பிள்ளையை காப்பாற்றிய தாய்



தஞ்சாவூரில் புவனேஸ்வரி என்னும் 26 வயது பெண்ணின், இரட்டை குழந்தைகளை குரங்குகள் தூக்கிச் சென்றவிடையம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை பூட்டி இருந்த வீட்டினுள், கூரை வழியாக இறங்கிய குரங்குகள் கூட்டம் ஒன்றும். பிறந்து சில நாட்களே ஆன இரட்டை குழந்தைகளை தூக்கிச் சென்றுவிட்டது. குறித்த குரங்குகள் மரத்தில் ஏறி குழந்தையை வைத்து விளையாட ஆரம்பித்ததோடு.

குழந்தையை அங்கும் இங்குமாக தூக்கி எறிந்து, பந்தாடியது. இதில் ஒரு குழந்தை இறந்து விட்டது. மற்றைய குழந்தை கீழே விழுந்த சமயம் புவனேஸ்வரி குழந்தையை பிடித்து காப்பாற்றியுள்ளார். தற்போது உயிர் பிழைத்த குழந்தையோடு எடுத்த படத்தை அதிர்வு இணையத்தில் இணைத்துள்ளோம்.


No comments

Powered by Blogger.