கொழும்பு வானை வட்டமிடும் கிபீர் விமானங்கள் !
கொழும்பு வான்பரப்பில் இன்று காலையிலிருந்து கிபீர் விமானங்கள் பலத்த சத்தங்களுடன் வட்டமிடுகின்றன.
சுமார் அரைமணி நேரத்துக்குள் நான்கு அல்லது ஐந்து தடவைகளுக்கு மேல் வட்டமிடுகின்றன. கிபீர் விமானங்கள் இவ்வாறு ஏன்? கொழும்பு வானில் வட்டமிட்டு கரணமடிக்கின்றன என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. இதுதொடர்பாக உரிய அதிகாரிகளை தொடர்கொள்ள முயற்சித்தபொது தொடர்பு கிடைக்கவில்லை
No comments