கொடுக்குற தெய்வம் கூரையை பிச்சுக்கிட்டு கொடுக்குமாம் என்பார்கள்.கனடாவை சேர்ந்த அலெக்ஸ் என்பவருக்கு பண்ணை வீட்டை பிய்த்துக்கொண்டு கொடுத்துள்ளது.கனடாவின் தலைநகரமான ஒட்டாவாவை சேர்ந்த அலெக்ஸ் ஆர்ச்போல்டு என்பவர் பழங்கால பொருட்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.விரிவான தகவலுக்கு….
No comments