பொத்திவில் தொடக்கம் பொலிகண்டி வரையான குறியீட்டு போராட்டத்தின் தொடர்ச்சியாக புலம்பெயர் தேசங்களிலும் பல்வேறு தொடர் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டு வருகின்றது. இன்றும பிரான்சு லாச்சப்பல் பகுதியில் தமிழ்மக்களின் கவனயீர்ப்புப் போராட்டம் எழுச்சியாக நடைபெற்றது.
No comments