Header Ads

தமிழ் யுவதிக்கு கனடாவில் கிடைத்த புகழ்!



இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட கனடாவாழ் தமிழ் பெண்ணொருவர் உலகின் நூறு செல்வாக்குமிக்க நபர்களில் ஒருவராக தெரிவாகியுள்ளார்.

மைத்ரேயி இராமகிருஷ்ணன் என்கின்ற தமிழ்ப் பெண்ணே இவ்வாறு தெரிவாகியுள்ளார்.

கனடா ஒன்ராறியோவில் வசிக்கும் இவர் ‘ரைம்ஸ்’ பத்திரிகையின் கருத்துக் கணிப்பில் நூறு செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக தெரிவானார்.

முதலாம் தலைமுறை இந்தோ அமெரிக்க பெண்ணாக ‘Nevar Have I Ever’ என்னும் தொலைக்காட்சித் தொடரில் நடிக்கும் மைத்ரேயி அந்த தொடர்மூலம் உலகளவில் மிகுந்த செல்வாக்கைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments

Powered by Blogger.