மன்னார் நகருக்குள் நுழைந்தது பொலிகண்டி பேரெழுச்சிப் பேரணி..!!
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரெழுச்சிப் பேரணி மன்னார் நகருக்குள் சென்றதுடன், தற்போது பேரணி மன்னார் மத்திய பேருந்து நிலையத்தைச் சென்றடைந்துள்ளது.
இந்நிலையில், அங்கு பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் எழுச்சிப் பேரணி தொடர்ந்து முன்னேறி வருகிறது.
இதேவேளை, மன்னாரில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோகணேசன் பேரணியுடன் இணைந்து தமது ஆதரவை தெரிவித்துள்ளார்.
No comments