Header Ads

பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா இன்றைய [21.02.2021] நிலவரம்!


 பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றினால் சி பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,583,135

அதே தினத்தில் மாத்திரம் புதிதாக இனம் காணப்பட்ட நோயாளர்கள் எண்ணிக்கை 22,371 யும் புதிய இறப்புகளின் எண்ணிக்கை 183 ஆகவும் பதிவு செய்யப் பட்டுள்ளது. 

சுகாதார அமைச்சின் தரவுகளின் படி மொத்த இறப்பு எண்ணிக்கை 84,147 ஐ கடந்து செல்கின்றன. கொரோனாவிலிருந்து மீண்டோர் எண்ணிக்கையும் 247,127ஆக அதிகரித்துள்ளது.

மேலும் தற்போது வரை பேர் கொரோனா தொற்றால் 3,251,467 பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிலும் 3,394 பேர் ஆபத்தான கட்டத்தில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.