Header Ads

இன்று ஞாயிற்றுக்கிழமை குளிர், வெள்ளம்! - சற்று முன் 14 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!!

 


இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 14 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

 
இதில் 13 மாவட்டங்கள் 
 
Aube, 
Côte-d'Or, 
Doubs, 
Haute-Marne, 
Meurthe-et-Moselle, 
Meuse , 
Moselle, 
Bas-Rhin, 
Haut-Rhin, 
Haute-Saône, 
Vosges, 
Yonne,
Territoire de Belfort
 
ஆகிய மாவட்டங்களுக்கு கடும் குளிர் காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக -15 டிகிரி உறை குளிர் நிலவும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 
 
அதேவேளை மகிழ்ச்சியளிக்கக்கூடிய செய்தியாக இன்றுடன் இந்த குளிர் நிறைவடைகின்றதாகவும், நாளை திங்கட்கிழமை வெப்பநிலை மாறுபடிம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 
**
 
Chérac மாவட்டத்துக்குள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடும் புயலுடன் கூடிய மழை பொழியும் எனவும், வெள்ளப்பெருக்கு ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.