பரிஸில் உணவகம் ஒன்றில் பகல் நேர உணவு ஒரு யூரோவுக்கு வழங்க அதன் உரிமையாளர் தீர்மானித்துள்ளார்.பரிஸில் உணவகம் ஒன்றில் வறுமையான மாணவர்களுக்காக இந்த நடவடிக்கையை எடுக்கப்பட்டுள்ளது.இதற்கான புதிய திட்டம் ஒன்றும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.விரிவான தகவலுக்கு….
No comments