WhatsApp செயலியை எதிர்வரும் காலங்களில் பயன்படுத்தவது ஆபத்தாகும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.அதில் ரகசியத்தன்மை முழுமையாக இல்லாமல் போவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த நிலையில் சிக்னல் மெசேஜிங் பயன்பாட்டைப் பயன்படுத்துவது மிகவும் எளிதானது.விரிவான தகவலுக்கு
No comments