உலகின் பணக்கார தொழிலதிபர்களில் ஒருவரான எலன் மஸ்க், 730 கோடி ரூபாய் பரிசு ஒன்றை அறிவித்துள்ளார்.வளிமண்டலத்தில் அதிகரித்து வரும் கார்பன் டை ஆக்சைடு மற்றும் கார்பன் வெளியேற்றத்திற்கான தீர்வுகளைக் காண அவர் முனைந்துள்ளார்.இதற்கான பணிகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.விரிவான தகவலுக்கு….
No comments