Header Ads

விமானத்தில் ஏற்றப்பட்ட தடுப்பூசிகள்

 


இலங்கைக்கு இலவசமாக வழங்கப்படும், இந்தியாவின் சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, ஒக்ஸ்போர்ட் எக்சாசெனியா கொவிசீல்ட் எனப் பெயரிடப்பட்டுள்ள தடுப்பூசிகள் அடங்கிய பொதிகள், விசேட விமானத்தில் ஏற்றப்பட்டன.



No comments

Powered by Blogger.