இலங்கை கொவிட்-19 தொற்றாளர் வீதத்தில் அபாயக் கட்டத்தை எட்டியுள்ளதுஉலக சுகாதார நிறுவன ஆய்வின் படி இலங்கை கொவிட்-19 தொற்றாளர் வீதத்தில் அபாயக் கட்டத்தை எட்டியுள்ளது.அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இது தொடர்பில் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.விரிவான தகவலுக்கு….
No comments