Header Ads

புதிய நோயாளிகளுக்கு அனுமதி வழங்க மறுக்கும் ஜேர்மனி மருத்துவமனைகள்….

 


பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட பி 117 வேரியண்ட் உருமாறிய கொரோனா வைரஸ் 70 தவிதம் அதிகம் பரவக்கூடியது.

இந்த கொரோனா உலகம் முழுவதும் உள்ள மருத்துவ அநிபுணர்களால் எச்சரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஜேர்மன் தலைநகரான பெர்லினில் உள்ள Vivantes Humboldt மருத்துவமனையில் இருந்த 20 நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸால் காணப்பட்டன.

ஜேர்மன் சுகாதார அதிகாரிகள் அந்த மருத்துவமனையை முழுவதுமாக தனிமைப்படுத்தியுள்ளனர் மேலும், புதிய நோயாளிகள் உள்ளே அனுமதிக்கப்படமாட்டாது.

புதிய நோயாளிகள் மற்றும் அவசர நோயாளிகள் மற்ற மருத்துவமனைகளுக்கு திருப்பி விடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மருத்துவமனை ஊழியர்களை shuttle quarantine முறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.