🔴 கடும் பனிப்பொழிவு! - இல் து பிரான்சின் அனைத்து மாவட்டங்களுக்கும் செம்மஞ்சள் எச்சரிக்கை!!
இல் து பிரான்சின் அனைத்து மாவட்டங்களுக்கும் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை இரவு இல் து பிரான்சுக்குள் கடும் பனிப்பொழிவு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று இரவு -3 வரை குளிர் நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இல் து பிரான்சின் எட்டு மாவட்டங்கள் உட்பட, மேலும் ஐந்து மாவட்டங்களுக்கும் இந்த செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Météo France வெளியிட்ட தகவல்களின் படி, மொத்தம் 13 மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
No comments