Header Ads

இராணுவ ஆக்கிரம்பின் கீழ் சிறுபான்மையினர்


 

தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் இடம்பெறும் இக் கருத்தரங்கில் சிறுபான்மை இனங்களின் உரிமைகளுக்கான ஐ.நா வின் சிறப்பு அறிக்கயாளர் மற்றும் ஈழத் தமிழர்கள் 

போன்று உலகளாவிய ரீதியில் திட்டமிட்டு சிறுபான்மையினராக்கப்படும்  பல்வேறு தேசிய இனங்களின் செயற்பாட்டாளர்களும் பேச்சாளர்களாக கலந்துகொள்ளும் தமிழர் உரிமைச் செயலரங்கில் கலந்துகொள்ள விரும்புவர்கள் 

கீழே இணைக்கப்பட்டுள்ள ZOOM செயலியின் இணைப்பை அழுத்துவதன் மூலம் இணைந்து கொள்ளலாம்.


காலம் - 14/01/2021 வியாழக்கிழமை


நேரம் - தமிழீழம் - 20:30


              ஐரோப்பா - 15:30


               கனடா - 9:30



நெறியாளர்

Dr. Paul Newman

Human Rights professor at University of Bangalore


பேச்சாளர்கள்


Dr Fernand de Varennes RP

Doyen, United Nations Special Rapporteur on minority issues, 


Ms. Patal Kanya Jamatiya

Tripura People’s Front from North East of India.


Pr Baban Eliassi

Representant of Zagros Center and Kurdish people Rights


Professor Jagmohan Singh

Former Professor at Punjab Agriculture University, Ludhiana


Rev. Fr. Gerald Jumbam

PhD in Moral Theology, professor and priest of the Southern Cameroons


Rev. Fr. Joseph Chandrakanthan

University of Toronto, Canada

Community Activist


Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/83719871878?pwd=c3I5eW8xTG5hU0xmc3pIZGdTNnoydz09


Meeting ID : 837 1987 1878

Password : 749448






No comments

Powered by Blogger.