கனடா செல்ல முயற்சித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கட்டார் ஊடாக கனடா செல்ல முற்பட்ட வேளையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.விரிவான தகவலுக்கு….
No comments