பிரித்தானியாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகின்றது.இதன் காரணமாக அதிகமான உயிரிழப்பு ஏற்படுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.புள்ளிவிபரங்களில் இருந்து நடத்தப்பட்ட முதல் கட்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.விரிவான தகவலுக்கு…
No comments