மிகவும் மோசமான நிலையில் லண்டன் – கண்ணீர் விட்டு கதறும் மருத்துவ ஊழியர்
லண்டன் மருத்துவமனைகளில் ஊழியர்கள் கண்ணீர் விட்டு கதறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரேத பரிசோதனைக்காக உடல்களை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கும் பெண் ஊழியர்கள், கண்ணீர் விட்டுக் கதறும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
கன்வேயர் பெல்ட்டில் சூட்கேஸ்கள் வருவது போல தொடர்ந்து வரும் உடல்களை எப்படி தயார் செய்வது எனக் கேட்டு குறித்த பெண் கண்ணீர் விட்டுக் கதறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
விரிவான தகவலுக்கு…
No comments