Header Ads

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! பீதியடைந்த மக்கள்

 


பிலிப்பைன்ஸில் தெற்குப் பகுதியில் உள்ள டாவோ நகரின் தென் கிழக்கில் சுமார் 310 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றொரு தீவான மின்டானோவோவைத் தாக்கியுள்ளது.

ரிக்டர் அளவு கோலில் 7.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் குலுங்கியில் பொதுமக்கள் அச்சமடைந்து வீடுகளுக்கு தஞ்சமடைந்தனர்.

இந்த நிலநடுக்கம் காரணமாக சேதமும் இல்லை.

சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என பிலிப்பைன்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.