Header Ads

இல் து பிரான்சுக்குள் புதிய வைரஸ்! - ஆராய்ச்சி மையம் அமைப்பு..!!


 

இல் து பிரான்சுக்குள் புதிய வைரஸ் கண்டறியப்பட்டதை அடுத்து, இங்கு உடனடியாக ஆராய்ச்சி மையம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. 

 
பிரித்தானியாவில் பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் தற்போது  இல் து பிரான்சுக்குள் கண்டறியப்பட்டுள்ளது. Bagneux, Hauts-de-Seine நகரில் வசிக்கும் பெண் ஒருவருக்கு இந்த புதிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. 
 
கொவிட் 19 வைரசை விட வீரியம் மிக்கதாக உள்ள இதனை அடையாளம் காண இல் து பிரான்சுக்குள் ஆராய்ச்சி மையம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. 
 
இதுவரை பிரான்சில் 19 பேருக்கு இந்த புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சூழ்நிலை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக  Bagneux நகர முதல்வர் தெரிவித்தார். 
 
மேலும்,
 
இன்று வெள்ளிக்கிழமை காலை Bagneux  நகர அதிகாரிகள் அங்கு வசிக்கும் மக்களை இந்த புதிய வைரஸ் பரிசோதனைக்கு அழைத்துள்ளனர். 

No comments

Powered by Blogger.