81 வயது மூாட்டியை திருமணம் செய்த 36 வயது நபர்!
பிரித்தானியாவை சேர்ந்தவர் Iris Jones (81). இவர் £220,000 மதிப்புடைய சொகுசு பங்களாவில் வசித்து வருகிறார்.
Irisம் எகிப்து நாட்டை சேர்ந்த Mohamed Ahmed (36) என்பவரும் பேஸ்புக் மூலம் கடந்த 2019ல் நட்பாக பழகி பின்னர் காதல் மலர்ந்துள்ளது.
அதே ஆண்டு நவம்பர் மாதம் Iris தனது காதலனை காண எகிப்துக்கு சென்று இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் பிரித்தானியாவுக்கு சென்று வசிக்க முடிவு செய்துள்ளனர்.
அதன்படி முதலில் Iris பிரித்தானியாவுக்கு வந்தார். ஆனால் விசா பிரச்சினையால் அவர் கணவர் Mohamedஆல் பிரித்தானியாவுக்கு இன்னும் வரமுடியவில்லை.
இதன் காரணமாக பிரிந்துள்ள தம்பதி வேதனையடைந்துள்ளனர்.
No comments