சர்வதேச விமான நிலையத்தில் சுமார் மூன்று மாதங்களாக மறைந்து இருந்த நபர் ஒருவர் கண்டறியப்பட்டுள்ளார்.
அவ்வாறு கண்டறியப்பட்டவர் அதிகாரிகளால் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் கொடிய கொரோனா வைரஸுக்கு (Coronavirus) ஆளாக நேரிடும் என்ற அச்சத்தால் அங்கு மறைந்திருந்ததாக கூறியுள்ளார்.
விரிவான தகவலுக்கு…
No comments