பரிசின் வைத்தியசாலையில் பரவியுள்ள பிரித்தானிய வைரஸ்!!
பரசிலுள்ள Pitié-Salpêtrière வைத்தியசாலையில் 11 பேரிற்கு பிரித்தானிய வைரசின் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வைத்தியசாலையின் ppavillon de Gériatrie Charles Foix பகுதியில் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
பரிசின் Hôpital Saint Antoine இலும் இரண்டு பிரித்தானிய வைரசின் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது பேராபத்தின் அறிகுறியாகப் பார்க்கப்பட்டுள்ளது.
No comments