அறிமுகமாகும் புதிய நடைமுறை - வாட்ஸ்அப் கணக்கு நீக்கப்படலாம்
வாட்ஸ்அப் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் புதிய கொள்கையை அறிமுகப்படுத்தும். அதற்குப் பிறகு, ஒரு பயனரால் நிறுவனத்தின் புதிய கொள்கையை ஏற்றுக் கொள்ளப்பட்டால் மட்டுமே வாட்ஸ்அப் சேவையைப் பயன்படுத்த முடியும்.
தற்போதைய வாழ்க்கை முறையில் WhatsApp ஒரு முக்கிய அங்கமாகவே மாறிவிட்டது. உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தகவல்தொடர்பு செயலிகள் இருந்தாலும், வாட்ஸ்அப் (Whatsapp) மிகவும் பிரபலமானது.
விரிவான தகவலுக்கு......
No comments