சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக பார்சிலோனா உயிரியல் பூங்கா தெரிவித்துள்ளது.ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா உயிரியல் பூங்காவில் உள்ள நான்கு சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விரிவான தகவலுக்கு.....
No comments