வேற்றுகிரகவாசிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் நாடு - வெளிவந்த அதிர்ச்சி தகவல்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நீண்ட காலமாக வேற்றுகிரகவாசிகளுடன் தொடர்பு கொண்டுள்ளதா? முன்னாள் இஸ்ரேலிய ஜெனரல் சொல்வது உண்மையா? செவ்வாய் கிரகத்தில் அமெரிக்க விண்வெளிவீரர்கள் இருக்கிறார்களா? என பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது இஸ்ரேலின் முன்னாள் இஸ்ரேலிய ஜெனரலும் தற்போது பேராசிரியருமாக பணியாற்றுபவருமான ஹைம் எஷெட் (Haim Eshed) ஒரு நேர்காணலில் வெளியிட்டுள்ள கருத்துகள்.
விரிவான தகவலுக்கு...
No comments