Header Ads

“இனவாத மோதல்களைத் தடுக்க சட்டத்தை அமுல்படுத்து”

இனவாதத்துக்கு எதிராக போராட்டமொன்றுகடந்த வெள்ளிக்கிழமை 09  கொழும்பில்  விஹார மகா தேவி பூங்காவுக்கு அருகில்இனவாதத்துக்கு எதிராக போராட்டமொன்றுகடந்த வெள்ளிக்கிழமை 09  கொழும்பில்  விஹார மகா தேவி பூங்காவுக்கு அருகில் முன்னெடுக்கப்பட்டுள்ளது 
“இனவாத மோதல்களைத் தடுக்க சட்டத்தை அமுல்படுத்து” எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் இந்த  போராட்டத்தை மக்கள் விடுதலை முன்னணி ஏற்பாடு செய்துள்ளது.
 இந்த போராட்டத்தில் பௌத்த பிக்குகள், மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், கலைஞர்கள் ஊடகவியலாளர்கள்   உள்ளிட்ட பொது மக்கள் பலர் கலந்துகொண்டு தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்  முன்னெடுக்கப்பட்டுள்ளது 
 இந்த போராட்டத்தில் பௌத்த பிக்குகள், மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், கலைஞர்கள் ஊடகவியலாளர்கள்   உள்ளிட்ட பொது மக்கள் பலர் கலந்துகொண்டு தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர் 


No comments

Powered by Blogger.