Header Ads

யாழ் வலிகாமம் கிழக்கு வாதரவத்தை பகுதியில்

யாழ் வலிகாமம் கிழக்கு வாதரவத்தை பகுதியில் , வாதரவத்தை உதவும் கரங்கள் அமையம் எனும் பெயரில் வாதரவத்தை இளைஞர்கள் ஒன்றிணைந்து சமூக சேவைகள் அமையம் ஒன்றை இன்று அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர்
அதிபர் பத்மதாசன் தலைமையில் இன்று பிற்பகல் 4 மணியளவில் இவ் நிகழ்வு அகவணக்கத்துடன் ஆரம்பமாகியது .

No comments

Powered by Blogger.