Header Ads

மகளிர் சங்கத்தின் கிளைகளுக்கு இஷாக் ரஹுமான் கதிரைகள் வழங்கி வைத்தார்




பதவிய பிரதேச சபைக்கு உட்பட்ட அம்பேபுற ஸ்ரீ சங்கமித்தா மகளிர் சங்கத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் தனது  சொந்த நிதியில் இருந்து கதிரைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை அம்பேபுற ஸ்ரீ சங்கமித்தா மகளிர் சங்கத்தின் கிளையில் இஷாக் ரஹுமானின் தலைமையில் நடைபெற்றது. இங்கு உரையாற்றிய இஷாக் ரஹுமான் நான் அரசியல் செய்வது பணம் சம்பாதிக்க அல்ல மக்களுக்கு சேவை செய்வதுக்கு நான் மக்கள் என்றும் மக்கள் சேவைகள் என்னால் முடிந்த சகல உதவிகளையும் நான் செய்வேன் என  உரையாட்டியிருந்தார்

No comments

Powered by Blogger.